அவுட்சோர்சிங் (அயலாக்க) நிறுவனங்கள்
BPO நிறுவனங்கள் பட்டியல். நிறுவனங்கள் பெயரும், அதன் தலைமையகம் அமைந்துள்ள இடமும் கீழேப் பட்டியலிடப்பட்டுள்ளது.
01 | ![]() அஸெஞ்சர், Accenture |
டப்ளின், அயர்லாந்து (Dublin, Ireland) |
02 |
![]() இன்ஃபோசிஸ், Infosys |
பெங்களூரு, இந்தியா (Bangalore, Karnataka, India) |
|
||
03 |
![]() ஹெச்சியெல் டெக்னாலஜிஸ், HCL Technologies |
நொய்டா, உத்தரப் பிரதேசம் (Noida, Uttar Pradesh) |
04 |
![]() CBRE |
லாஸ் ஏஞ்சல்ஸ்,அமெரிக்கா (Los Angeles,America) |
05 |
ISS (International Service System) |
கோப்பென்ஹாகென், டென்மார்க் (Copenhagen, Denmark) |
06 |
![]() NCR Corporation |
ஜார்ஜியா,அமெரிக்கா (Georgia, United States) |
07 |
![]() விப்ரோ டெக்னாலஜீஸ், Wipro Technologies |
பெங்களூரு, இந்தியா (Bangalore, Karnataka, India) |
08 | ![]() கேப்ஜெமினி, Capgemini |
பாரீஸ், பிரான்சு (Paris, France) |
09 |
![]() கணினி அறிவியல் கழகம், CSC (Computer Sciences Corporation) |
விர்ஜினியா, அமெரிக்கா (Falls Church, Virginia, United States) |
10 |
![]() டெலிடெக், TeleTech |
கொலராடோ, அமெரிக்கா(Englewood, Colorado, United States) |
11 |
![]() சொடக்ஸோ, Sodexo |
பிரான்சு (Issy-les-Moulineaux, France) |
12 |
![]() அம்டாக்ஸ், Amdocs |
மிசவ்ரி, அமெரிக்கா(Chesterfield, Missouri, United States) |
13 |
![]() ஜென்பாக்ட், Genpact |
ஹாமில்டன், பெர்முடா (Hamilton, Bermuda) |
14 |
எஜிஸ், Aegis |
மும்பை, மஹாராஷ்டிரா,இந்தியா (Mumbai, India) |
15 |
![]() சிஜிஐ குழுமம், CGI Group |
க்யூபெக், கனடா (Montreal, Quebec, Canada) |
இப்பக்கத்தில் மேலே பயன்படுத்தப்பட்ட நிறுவனத்தின் சின்னங்கள் ஒவ்வொன்றும் அந்தந்த நிறுவனத்தின் தனிப்பட்ட சின்னம் அல்லது குறீயிடு வணிகச்சின்னம் அல்லது வர்த்தக்குறி (trademark) ஆகும். இப்பக்கத்தினில் குறிப்பிடப்பட்ட அச்சின்னங்கள் இங்கு விளக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.