அந்தமான் தீவுகள் இந்தியாவை விட்டு அகன்று சிறு தீவுகளாக‌ காட்சியளிப்பதால் சிலருக்கு அந்தமான் இன்னொரு நாடாக‌ இருக்கலாம் என்ற‌ சந்தேகம் எழும். அந்தமான் இந்திய‌ நாட்டின் ஒரு பகுதியாக இருப்பதால் அந்தமானும் இந்திய‌ நாடாகிறது.

இந்தியர்களுக்கு (For Indians)

இந்தியர்களுக்கு பாஸ்போர்ட் / விசா / அனுமதி தேவை இல்லை. அவர்கள் அனுமதிக்கப்பட்ட‌ பகுதிகளில் எவ்வளவு நாட்கள் வேண்டுமானலும் தங்கலாம்.

வெளிநாட்டினர் (For Foreigners)

வெளிநாட்டினர் அந்தமான் (இந்தியா) நுழைய பாஸ்போர்ட் மற்றும் இந்திய விசா தேவைப்படுகிறது.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.